நரகாசூரன் திரைப்படம் ஆகஸ்டு 13-ல் ஓடிடியில் வெளியீடு.!!

இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவான நரகாசூரன் திரைப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாக உள்ளது.

நரகாசூரன் திரைப்படம் ஆகஸ்டு 13-ல் ஓடிடியில் வெளியீடு.!!

இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவான நரகாசூரன் திரைப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாக உள்ளது.

துருவங்கள் 16 திரைப்படத்திற்கு பிறகு கார்த்திக் நரேன் இயக்கிய நரகாசூரன் திரைப்படம் பொருளாதார சிக்கல் காரணமாக கடந்த 2 வருடங்களாக வெளியாகாமல் இருந்தது,  அரவிந்த் சாமி, ஸ்ரேயா சரண், சந்தீப் கிஷன், ஆத்மிகா, ஆகியோர் நடித்துள்ள இந்த படத்தை கெளதம் மேனன், கார்த்திக் நரேன், பத்ரி கஸ்தூரி இணைந்து தயாரித்துள்ளனர்.

தற்போது வெளியீட்டு சிக்கல்களை சரி செய்து ஆகஸ்டு 13-ம் தேதி சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியிட படக்குழு முடிவுசெய்துள்ளது.