செல்போனை கொடுக்காமல் ஆட்டம் காட்டும் குரங்கு - வைரலாகும் காட்சி

செல்போனை கொடுக்காமல் ஆட்டம் காட்டும் குரங்கு - வைரலாகும் காட்சி

அமெரிக்காவில் உரிமையாளரின் செல்போனை எடுத்துக் கொண்டு, கொடுக்காமல் ஆட்டம் காட்டிய குரங்கின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. மொன்டானா மாகாணத்தில் உள்ள  போஸ்மேன் நகரில், கூண்டிற்குள் அடைக்கப்பட்டிருந்த குரங்கு ஒன்று, உரிமையாளரின் செல்போனை எடுத்து கொண்டது. உரிமையாளர் செல்போனை கேட்கவும், கூண்டுக்குள்ளேயே அங்குமிங்குமாக ஓடிய குரங்கு, செல்போனை அரவணைந்தபடி, அங்கிருந்த கம்பியில் ஏறி அமர்ந்து கொண்டது. மேலும் இந்த காட்சியானது சமூக வலைதள பக்கத்தில் அனைவரும் பகிர்ந்து வருகின்றனர்.