கடற்கரையில் உலா வரும் கடற்கன்னி...ஐஸ்வர்யா மேனனை வர்ணிக்கும் இளசுகள்.!!

கடற்கரையில் உலா வரும் கடற்கன்னி...ஐஸ்வர்யா மேனனை வர்ணிக்கும் இளசுகள்.!!

நான் சிரித்தால் படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஐஸ்வர்யா மேனன். இந்த படத்தையடுத்து காதலில் சொதப்புவது எப்படி என்ற படத்தில் சிறு கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

தமிழ் மட்டுமல்லாது கன்னட மொழி படங்களில் நடித்துள்ள இவர், 2018 ஆம் ஆண்டு தமிழ் படம்-2 என்ற திரைப்படத்தில் நடிகர் சிவாவிற்கு ஜோடியாக நடித்து தமிழ் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். 

அதன்பின் பட வாய்ப்புகள் குறையவே சமூக வலைதளங்கள் தலை காட்ட ஆரம்பித்தார். அவ்வப்போது தனது கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி வந்தார்.

அந்தவகையில் தற்போது கடற்கரையில் விதவிதமான போஸ்களில் ஜொலிக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் பரவி வைரலாகி வருகிறது.