அந்த கண்ண பார்த்தாக்கா.. மாளவிகா மோகனன் லேட்டஸ்ட் போட்டோ சூட்

நடிகை மாளவிகா மோகனின் லேட்டஸ்ட் புகைப்படங்களின் தொகுப்பு இதோ

அந்த கண்ண பார்த்தாக்கா.. மாளவிகா மோகனன் லேட்டஸ்ட் போட்டோ சூட்
மாளவிகா மோஹனன் 2013-ம் ஆண்டு மலையாள திரைப்படத்தில் நடித்து அறிமுகமாகினார்.

தமிழ், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் உள்ள முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்து திரைத்துறையில் பிரபலமாகியுள்ளார்.

நடிப்பிலும், கவர்ச்சியிலும் திரைத்துறையில் அதிக ஈடுபாட்டினை வெளிப்படுத்தி, பல தரப்பு ரசிகர்களை கவர்ந்து பிரபலமாகியுள்ளார் மாளவிகா மோகனன்.

இவர் தளபதி விஜய் படத்தில் நடித்ததன் மூலம் தமிழில் முன்னணி நடிகைகளும் ஒருவராகியுள்ளார்.

மாளவிகா மோகனன்.

மாளவிகா மோகனன்.

மாளவிகா மோகனன்.

மாளவிகா மோகனன்.