மார்டன் உடையில் போஸ் கொடுக்கும் மாளவிகா...மயக்கத்தில் ரசிகர்கள்.!!

மார்டன் உடையில் போஸ் கொடுக்கும் மாளவிகா...மயக்கத்தில் ரசிகர்கள்.!!

சூப்பர் ஸ்டார் நடித்த பேட்ட திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் மாளவிகா மோகனன். இவர் இந்தி, கன்னடம், மலையாளம்  உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து புகழ் பெற்றவர்.

பேட்ட படத்தை அடுத்து நடிகர் விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.

இந்த படம் ரசிகர்கள் மத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த படத்தில் பிறகு மாளவிகாவிற்கு ரசிகர்கள் கூட்டம் குவிய தொடங்கின.

தற்போது தனுஷ் நடிக்கும் ,மாறன் படத்தில்  ஹீரோயினாக மாளவிகா நடித்து வருகிறார்.
சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்ட்டிவாக இருக்கும் இவர், அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வருவார்.

அந்தவகையில் தற்போது மாடல் உடையில் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகி்ன்றனர்.