லோ நெக்கில் ஃபோட்டோ சூட்... நிவேதா தாமஸின் வைரல் புகைப்படங்கள்

தெலுங்கு, மலையாளம், தமிழ் என்று கலக்கிக் கொண்டு வருவர் நிவேதா தாமஸின் வைரல் புகைப்படங்கள் இதோ..

லோ நெக்கில் ஃபோட்டோ சூட்...  நிவேதா தாமஸின் வைரல் புகைப்படங்கள்

தெலுங்கு, மலையாளம், தமிழ் என்று கலக்கிக் கொண்டு வருவர் நிவேதா தாமஸ்.

தமிழ் சினிமாவைப் பொருத்தவரை குருவி என்ற படத்தில் தளபதியுடன் நடித்திருப்பார்.

பின்னர் போராளி, நவீன சரஸ்வதி சபதம், ஜில்லா, பாபநாசம், தர்பார் போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

2021-ல் வெளிவந்த வக்கீல் சாப் என்ற படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. 

நிவேதா தாமஸ்.

நிவேதா தாமஸ்.