காதலுக்கு கண்ணில்லை.. யாரை பிடிக்குதோ காதலியுங்கள்.. வரலக்ஷ்மி சரத்குமார் வைரல் ட்வீட்

காதலுக்கு கண்ணில்லை.. யாரை பிடிக்குதோ காதலியுங்கள்.. வரலக்ஷ்மி சரத்குமார் வைரல் ட்வீட்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் வரலக்ஷ்மி சரத்குமார்.

ஹீரோயின், வில்லி என எந்த கதாப்பாத்திரம் என்றாலும் பிச்சு உதறி வருகிறார்.

சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக உள்ள நடிகை வரலக்ஷ்மி, அவ்வப்போது சினிமா சார்ந்தும் சமூகம் சார்ந்தும் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார். 

இந்நிலையில் நடிகை வரலக்ஷ்மி பதிவிட்டுள்ள டிவிட் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

காதலுக்கு கண்ணில்லை.. யாரை விரும்புகிறீர்களே அவர்களை நேசியுங்கள்.. நம்மை நாமே நேசிப்போம்.. நம்மை சுற்றியுள்ள அனைவரையும் நேசிப்போம்.. அன்பைப் பரப்புங்கள்.. இவ்வாறு பதிவிட்டுள்ளார் வரலக்ஷ்மி.