விருமன் பட கதாநாயகியின் பதிலைக் கேட்டு - யாஷ் ரசிகர்கள் உற்சாகம்..!

விருமன் படத்தின் கதாநாயகியான இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி சங்கரிடம் க்ரஷ் யார் என கேட்க அவரின் பதில் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

விருமன் பட கதாநாயகியின் பதிலைக் கேட்டு - யாஷ் ரசிகர்கள் உற்சாகம்..!

கொம்பன் திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் கார்த்தி முத்தையா இயக்கத்தில் விருமன் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை நடிகர் சூர்யா தயாரிக்க இதில் கார்த்திக்கு ஜோடியாக இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி சங்கர் நடித்து  வருகிறார்.

இப்படம் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகும் என அறிவித்துள்ளனர். மேலும் இப்படம் அதிதி சங்கருக்கு அறிமுக படம் என்பதால் சற்று எதிர்பார்ப்புகள் அதிகமாகவே இருந்து வருகிறது. '

இதன் இடையில் அதிதி சங்கரிடம் சில கேள்விகளை முன்வைத்தனர் அவ்வப்போது உங்கள் செலிபீரேட்டி க்ரஷ் யார் என கேட்க அதற்கு அதிதி சங்கர் கேஜிஎப் திரைப்பட யாஷ் என கூறியிருக்கிறார்.

இதனை அறிந்த ராக்கி பாய் ரசிகர்கள் அந்த வீடியோவை வைரலாக்கி வருகின்றனர்.