ஆத்தாடி ஆத்தாடி செம்பருத்தி பூக்காரி... அமேரா தஸ்தூர் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

நடிகை அமேரா தஸ்தூர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ..

ஆத்தாடி ஆத்தாடி செம்பருத்தி பூக்காரி... அமேரா தஸ்தூர் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய படங்களில் நடித்து வருகிறார் அமைரா தஸ்தூர். 

Image

2013ம் ஆண்டு இஷாக் என்ற படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானவர் நடிகை அமைரா தஸ்தூர்.

Image

இந்த படத்தை அடுத்து தமிழில் கேவி ஆனந்த் இயக்கத்தில் தனுஷ் நடித்த அநேகன் படத்தின் மூலம் தமிழ் திரைத்துறையில் அறிமுகமானார்.

Image

அமைரா தஸ்தூர் பிரபுதேவாவுடன் பஹிரா படத்திலும், ஜிவி பிரகாஷூடன் காதலைத்தேடி நித்தியானந்தா என்ற படத்திலும் நடித்து வருகிறார்.

Image