எங்க வீட்டு மாப்பிள்ளை குஹாஷினியா இது? உள்ளாடை தெரிய படு கிளாமர் போட்டோ ஷூட்...

எங்க வீட்டு மாப்பிள்ளை குஹாஷினியா இது? உள்ளாடை தெரிய படு கிளாமர் போட்டோ ஷூட்...

கோலிவுட்டின் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் ஆர்யா. நான் கடவுள், மதராசபட்டினம், பாஸ் என்கிற பாஸ்கரன், வேட்டை, ராஜா ராணி, இரண்டாம் உலகம், ஆரம்பம் உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து உள்ளார். 

கடந்த 2018 ஆம் ஆண்டு கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பான மிகப் பிரபலமான நிகழ்ச்சி எங்க வீட்டு மாப்பிளை என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். நடிகர் ஆர்யா அவர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்குபெற்ற 16 பெண்களில் இருந்து தன்னுடைய வாழ்க்கை துணையை தேர்ந்தெடுத்து திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் என்று கூறப்பட்டது. ஆனால் அந்த பெண்களில் இருந்து யாரையுமே ஆர்யா திருமணம் செய்து கொள்ளவில்லை


உண்மையாகவே ஆர்யாவின் திருமணத்திற்கு பெண் தேடுவதற்காக நடந்ததா? இந்த நிகழ்ச்சி என்று இன்னும் வரை புரியாத புதிராகவே உள்ளது. இந்த நிகழ்ச்சியில் பங்குபெற்ற அபர்ணதி தற்போது சினிமாவில் நடித்து வருகிறார்.


அபர்ணாதிக்கு அடுத்து எங்க வீட்டு மாபிள்ளை நிகழ்ச்சியில் பிரபலமடைந்தவர் குஹாஷினி, ஆர்யா திருமண விஷயத்தில் இவர் அளித்த பேட்டியில், 16 பெண்களை ஏமாற்றியதற்கு நான் பேட்டியில், அறைந்து இருக்க வேண்டும். 

அவருடைய மதத்தில் இருக்கும் பெண்ணை திருமணம் செய்து கொள்வதில் அவர் உறுதியாக இருந்தால் ஏன் இதுபோன்ற நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என்று ஆவேசமாக கூறியிருந்தார். இப்படி ஒரு நிலையில் தற்போது  குஹாஷி , கவர்ச்சியான புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் இவர் உள்ளாடை தெரியும் அளவிற்கு படு கவர்ச்சியான புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.