ஜம்முன்னு ஆயுத பூஜை கொண்டாடியுள்ள கீர்த்தி சுரேஷ்.. பிஎம்டபிள்யூ காரில் வளர்ப்பு பிராணியோடு ஒரு ரைடு..!

ஜம்முன்னு ஆயுத பூஜை கொண்டாடியுள்ள கீர்த்தி சுரேஷ்.. பிஎம்டபிள்யூ காரில் வளர்ப்பு பிராணியோடு ஒரு ரைடு..!

தொடர் விழாக்கள்:

தமிழ்நாட்டில் கடந்த இரு தினங்களாக ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை அனைவரது வீடுகளிலும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. கோயில்களில் சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன. 

நட்சத்திரங்களின் கொண்டாட்டம்:

அதேபோல நட்சத்திரங்கள் பலரும் தங்களது வீடுகளில் ஆயுதபூஜையை சிறப்பாக கொண்டாடி, அதன் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர். 

கீர்த்தி சுரேஷின் ஆயுத பூஜை:

அந்த வகையில் நடிகை கீர்த்தி சுரேஷ் தனது பிஎம்டபிள்யூ காருக்கு பூஜை செய்து விழாவை கொண்டாடியுள்ளார். அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் கீர்த்தி சுரேஷ். 

Celebration, festive days & some delicious food! ❤️#AyudhaPuja #Dussehra #Navaratri2022 pic.twitter.com/H6L2TcbPUV

— Keerthy Suresh (@KeerthyOfficial) October 5, 2022