நாட்டையே ஏரி மிதிக்கிறாரா? - அக்‌ஷய் குமாருக்கு எதிராக எழுந்த கண்டனம்...

நாட்டையே ஏரி மிதிக்கிறாரா? - அக்‌ஷய் குமாருக்கு எதிராக எழுந்த கண்டனம்...

இந்திய வரைபடத்தை மிதித்து விட்டதாக நடிகர் அக்‌ஷய் குமாருக்கு எதிராக கண்டனங்கள் வலுத்து வருகிறது.
Published on

பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் தான் செல்ஃபி. இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி இருந்தது.

வரும் பிப்ரவரி 24-ம் தேதி ரிலீசாக இருக்கும் இந்தப் படத்தின் டிரைலரில், இந்திய வரைபடத்தின் மேல் அக்‌ஷய் நடப்பது போல அமைந்து இருக்கிறது. இதற்கு அக்‌ஷய் குமாருக்கு எதிரா விமர்சனங்கள் எழுந்து வருகிறது.

அந்த டிரைலரில் உலகின் மற்றா நாடுகள் மேல் மற்ற பிரபலங்கள் காலடி எடுத்து வைப்பது எதுவும் இங்கு பிரச்சனை இல்லை, ஆனால், இந்தியா வரைபடத்தின் மேல் அக்‌ஷய் குமார் காலடி வைத்தது தான் இங்கு பிரச்சனையா? என அக்‌ஷய் குமாரின் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

View this post on Instagram

A post shared by Akshay Kumar (@akshaykumar)

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com