வெற்றி வாகை சூடப்போவது விகரமனா?

வெற்றி வாகை சூடப்போவது விகரமனா?

 

பிக்பாஸ் 6  நிகழ்ச்சி கடைசி நாட்களை தொடும் நிலையில் பிக்பாஸ் வீட்டினுள் வைத்து பேசினார்.

பிக்பாஸ்: சக மனிதரை பிறரை மதிக்க தெரிந்த தோழரை அடையாளம் காட்டியதில் பிக்பாசுக்கு மகிழ்ச்சி

விக்ரமன் :தமிழ்நாட்டின் மிக பிரமாண்டமான நிகழ்ச்சி என்பதை தாண்டி ரொம்ப ரொம்ப தேவையான நிகழ்ச்சியாக பிக்பாஸ் உள்ளது ஜன ஜனகமான மேடையில் எளிய பொருட்களுக்கும் வாய்ப்பு கொடுத்துறுக்கீங்கனா இது ஒரு சாதரண விசயம் அல்ல. இது ஒரு புரட்சி


 பிக்பாஸ்:  இதென்ன புரட்சி நீங்கள் விக்ரமன் வெளியில் போய் பண்ணப்போற புரட்சிதான் பெரிய புரட்சி பண்ணுற பாக்க நான் ஆவலாக இருக்கேன்.


விக்ரமன் :   அறம் வெல்லும்.

பிக்பாஸில் தமிழ்நாடுனு உரக்க சொன்ன விக்ரமன்! தெரிஞ்சி சொல்றீங்களா தெரியாம  சொல்றீங்களான்னு கேட்ட டிடி | Biggboss Vikraman in the show says about how  Tamilnadu named ...