Whatsapp-ஐ Offline-ல் இருந்தபடியே எப்படி பயன்படுத்தலாம் ?

சமூகவலைதள பயன்பாடுகளில் பிரதான ஒன்றாக இருப்பது வாட்ஸ்ஆப். இது வாட்ஸ்அப் தங்களது வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து பல்வேறு புதிய அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது.

பல்வேறு தேவைகளுக்கு வாட்ஸ்ஆப் பயன்பாடு என்பது இந்த காலக்கட்டத்தில் பிரதானமாக இருந்து வருகிறது. இருப்பினும் இதில் நிறைய மறைமுகமான சிறம்பசங்கள் ஒளிந்துள்ளது. அதில் ஒன்று தான் வாட்ஸ்அப் offline சேட்டிங். இது எப்படி பயன்படுத்துவது என பலருக்கு தெரியாது.

முதலில் ப்ளே ஸ்டோர் செயலியை திறந்து வாட்ஸ்அப் பப்பிள் ஃபார் சேட் (Whatsapp Bubble For Chat) என்ற செயலியை தேடி பதிவிறக்கம் செய்ய வேண்டும். பிறகு இந்த செயலியை பதிவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்ய வேண்டும்.

இதனை தொடர்ந்து பதிவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்தவுடன் அதில் கேட்கப்படும் அணுகலுக்கு அனுமதி வழங்க வேண்டும்.  பின் வாட்ஸ் அப் ஆஃப்லைனில் எளிதாக சேட்டிங் செய்யலாம். இந்த செயலியை நிருவி வாட்ஸ்அப்பை பயன்படுத்துவதன் மூலம் 24 மணிநேரமும் ஆஃப்லைன் இருந்தபடியே சேட்டிங் செய்யலாம்.