ஒலிம்பிக் வீரர்களை ஊக்குவிக்க ஏ.ஆர்.ரகுமான் இசையில் பாடல்..! 9-ம் தேதி ”ஹிந்துஸ்தானி வே” வெளியாகும் என அறிவிப்பு..!

9-ம் தேதி ”ஹிந்துஸ்தானி வே” வெளியாகும் என அறிவிப்பு..!

ஒலிம்பிக் வீரர்களை ஊக்குவிக்க ஏ.ஆர்.ரகுமான் இசையில் பாடல்..! 9-ம் தேதி ”ஹிந்துஸ்தானி வே” வெளியாகும் என அறிவிப்பு..!

ஒலிம்பிக் போட்டியி பங்கேற்கும் இந்திய வீரர்களை ஊக்குவிக்கும் விதமாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையில் வெளியான பாடல் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. 

வரும் 23-ம் தேதி முதல் அடுத்த மாதம் 8-ம் தேதி வரை டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுகின்றன. இந்தில் பங்கேற்பதற்காக தமிழ்நாட்டை சேர்ந்த 11 வீரர்கள் உட்பட இந்தியாவைச் சேர்ந்த 120-க்கும் மேற்பட்ட வீரர்கள் தகுதி பெற்றுள்ளனர்.

 

இந்த நிலையில் இந்திய வீரர்களை ஊக்குவிக்கும் விதமாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையில், இந்திய அரசின் சார்பில் ”ஹிந்துஸ்தானி வே” என்ற பெயரில் பாடல் ஒன்று வெளியாகியுள்ளது. அனன்யா, நிர்மிகா சிங், சிஷிர் சமந்த் எழுதிய வரிகளை அனன்யா பாடலாக பாடியுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மானின் “Hindustani Way”பாடல் வரும் 9-ம் தேதி வெளியாகும் என தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.