படைத்தான் இறைவன் உனையே.. மலைத்தான் உடனே அவனே.. சம்யுக்தா மேனனின் டிரெடிஷனல் லுக்

மலையாள நடிகை சம்யுக்தா மேனனின் டிரெடிஷனல் புகைப்படங்கள் இதோ..!!

படைத்தான் இறைவன் உனையே.. மலைத்தான் உடனே அவனே.. சம்யுக்தா மேனனின் டிரெடிஷனல் லுக்

புதிதாக கேரளாவிலிருந்து வந்து தமிழ் சினிமாவில் தற்போது கால் தடம் இருப்பவர் நடிகை சம்யுக்தா மேனன்.

தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில்இவருக்கென ஒரு ரசிகர் பட்டாளங்கள் வளர தொடங்கி உள்ளனர்

சம்யுக்தா மேனன் மலையாளத்தில் வெளியான பாப்கார்ன் எனும் படத்தில் நடிப்பதன் மூலம் தனது பயணத்தை ஆரம்பித்தார்

தமிழில் இவர் ஜூலை காற்றில், களரி ஆகிய படங்களில் நடித்துள்ளார்.