வெண்ணிலவே தரையில் உதித்தாய்... காஜல் அகர்வால் ரீசன்ட் போட்டோ சூட்

நடிகை காஜல் அகர்வால் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ...
வெண்ணிலவே தரையில் உதித்தாய்...  காஜல் அகர்வால் ரீசன்ட் போட்டோ சூட்
Published on
Updated on
1 min read

காஜல் அகர்வால் 2008-ல் தமிழில் பழனி படத்தில் அறிமுகமாகி முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார்.

 நான் மகான் அல்ல, மாற்றான், துப்பாக்கி, ஆல் இன் ஆல் அழகுராஜா, ஜில்லா, மாரி, பாயும் புலி, விவேகம், மெர்சல், போன்றவை அவருக்கு முக்கிய படங்களாக அமைந்தன.

கமல்ஹாசன் ஜோடியாக நடிக்கும் இந்தியன் 2 படம் பாதியில் நிற்கிறது. 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com