ஊரெல்லாம் உன்னை கண்டு வியந்தாரா... நயன்தாராவின் லேட்டஸ் புகைப்படங்கள் இதோ

மற்றொரு சூப்பர் ஸ்டாரான ஷாருகானுக்கு ஜோடி நடிக்க நயன்தாரா ஒப்பந்தமாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஊரெல்லாம் உன்னை கண்டு வியந்தாரா... நயன்தாராவின் லேட்டஸ்  புகைப்படங்கள் இதோ

தென்னிந்தியாவின் டாப் ஹீரோயின்களில் ஒருவர் நயன்தாரா. கோலிவுட்டின் லேடி சூப்பர்ஸ்டார் என பெயர் வாங்கிய இவர், கடந்த 10 ஆண்டுகளாக தனது டாப் ஸ்டேட்டசை தக்கவைத்து வருகிறார்.

நயன்தாரா தற்போது பல படங்களில் நடிக்க கால்சீட் கொடுத்து பிஸியாக உள்ளார். இதற்கிடையில் ஷாருக்கான் படத்திற்கும் அவர் ஓகே சொல்லி விட்டால், விரைவில் இந்த படம் பற்றிய அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.