சிரிக்காதே சிரிக்காதே சிரிப்பாலே மயக்காதே ....சிரிப்பால் இளசுகளை சுண்டி இழுக்கும் தர்ஷா.!!

சிரிக்காதே சிரிக்காதே சிரிப்பாலே மயக்காதே ....சிரிப்பால் இளசுகளை சுண்டி இழுக்கும் தர்ஷா.!!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான முள்ளும் மலரும் சீரியல் ,மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் தர்ஷா குப்தா. அதனைதொடர்ந்து செந்தூர பூவே, நாம் இருவர் ஆகிய சீரியல்களில் நடித்திருந்தார் தர்ஷா.

குக்வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் பிரபலமான இவர், ருத்ரதாண்டவன், ஒ மை கோஸ்ட் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

அதுமட்டுமல்ல எப்போதும் சமூகவலைதளங்களில் ஆக்ட்டிவாக இருக்கும் தர்ஷா, அவ்வப்போது தனது கவர்ச்சியான புகைப்படங்களை வலைதளங்களில் பதிவிட்டு இளசுகளை கிறங்கடித்து வருவார்.

அந்தவகையில் தற்போது மார்டன் உடையில் இளசுகளை மயக்கும் சிரிப்புடன் போஸ் கொடுக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.