சேலையில் தங்க சிலைபோல் ஜொலிக்கும் திவ்யபாரதி... வர்ணிக்கும் இளசுகள்.!!

சேலையில் தங்க சிலைபோல் ஜொலிக்கும் திவ்யபாரதி... வர்ணிக்கும் இளசுகள்.!!

பேச்சுலர் படத்தில் ஜிவி பிரகாஷூக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் திவ்யபாரதி.

இந்த படத்தில் தனது அசாத்தியமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார் திவ்யபாரதி. இந்த படத்தை தொடர்ந்து மலையாளத்தில் இஷ்க் படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

இந்த படத்தில் ஹீரோவாக கதிர் நடிக்க அவருக்கு ஜோடியாக திவ்ய பாரதி நடித்திருக்கிறார்.

படம் மட்டுமல்லாது எப்போது சமூக வலைதளங்களில் ஆக்ட்டிவாக இருக்கும் இவர், அவ்வப்போது தனது ஹாட்டாக புகைப்படத்தை வலைதளத்தில் வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்தும் வந்தார்.

அந்தவகையில் தற்போது சேலையில் முன்னழகை காட்டியபடி ஹாட்டாக போஸ் கொடுக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தை சூடாக்கி வருகிறது.