புதுப்பிக்கப்பட்ட விஜய் மக்கள் இயக்கத்தின் கலந்துரையாடல் கூடல்..!

கூட்டம் அலை மோதியதால் வீதியில் வரிசைக்கட்டி நின்ற ரசிகர்கள்..!

புதுப்பிக்கப்பட்ட விஜய் மக்கள் இயக்கத்தின் கலந்துரையாடல் கூடல்..!

சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலை பனையூரில்  விஜய் மக்கள் இயக்கத்தின் தலைமை அலுவலகம் புதுப்பிக்கப்பட்டு கலந்துரையாடல் கூடம் திறக்கப்பட்டது. இதில் விஜய் மக்கள் இயக்க பொதுச் செயளாலர் புசி ஆனந்த் மற்றும் வேலூர் மாவட்ட தலைவர் வேலு ஆகியோர் மட்டுமே பங்கேற்றனர். ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக மாவட்ட தலைவர்கள், செயலாளர்கள் வருகை தந்தனர். ஆனால் அவர்களை உள்ளே அனுமதிக்காததால் சாலையிலேயே நிற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.