முன்னழகில் குத்திய டாட்டூவை காட்டியபடி போஸ் கொடுக்கும் தர்ஷா.... போட்டோவை பார்த்து ஜொள்ளு விடும் ரசிகர்கள் !!

முன்னழகில் குத்திய டாட்டூவை காட்டியபடி போஸ் கொடுக்கும் தர்ஷா.... போட்டோவை பார்த்து ஜொள்ளு விடும்  ரசிகர்கள் !!

சின்னத்திரை தொடர்கள் மூலம் பிரபலமானவர் நடிகை தர்ஷா குப்தா, சின்னத்திரையை அடுத்து வெள்ளித்திரையிலும் நடித்து வருகிறார். மாடலிங் துறையில் இளம் வயதிலேயே ஆர்வம் கொண்ட தர்ஷா குப்தா, தனது கல்லூரி பருவத்திலிருந்து மாடலிங் துறையில் காலூன்றினார்.

இவர் ருத்ர தாண்டவன் திரைப்படத்தில் நாயகியாக அறிமுகமானார். எப்போது சமூல வலைதங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர், அவ்வப்போது கவர்ச்சியான புகைப்படத்தை பதிவிட்டு ரசிகளை சூடேற்றி வருவார். இவருக்கு இன்ஸ்டாகிராமில் 1.8 மில்லியன் ரசிகர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.

அதுமட்டுமல்லாது நடிகை சன்னி லியோனின் ஓ மை கோஸ்ட் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் தர்ஷா குப்தா அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் இன்ஸ்டாவில் வெளியிட்டு லைக்குகளை அள்ளியிருந்தார்.

இந்தநிலையில் தற்போது மார்பில் குவின் என்று பச்சை குத்தியை திறந்து காண்பிப்பது போன்று புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்க்கும் ரசிகர்களை கமெண்டுகளை தெறிக்கவிட்டு வருகின்றனர்.