கருப்பு தான் எனக்கு புடிச்ச கலரு...கவர்ச்சி உடையில் கிறங்கடிக்கும் மாளவிகா.!!

கருப்பு தான் எனக்கு புடிச்ச கலரு...கவர்ச்சி உடையில் கிறங்கடிக்கும் மாளவிகா.!!

நடிகர் அஜித்குமார் நடிப்பில் வெளியான உன்னை தேடி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் தான் மாளவிகா.

வெற்றி கொடிக்கட்டு படத்தில் வரும் கருப்பு தான் எனக்கு புடிச்ச கலரு பாடலில் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரலாமான பேசப்பட்டவர்.

இவர் தமிழ் மட்டுமல்லாது மலையாளம், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். அதன்பின்னர் குணசித்திர வேடங்களில் நடித்த ஆரம்பித்த மாளவிகா, திருமணமான பிறகு திரையுலகை விட்டு விலகி இருந்த மாளவிகா,

தற்போது மீண்டும் தனது ஹாட் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். கருப்பு நிற பனியனில் ஹாட்டாக இருக்கும் இந்த புகைப்படம் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.