அனிருத்துடன் சரக்கு பார்ட்டியில் என்ஜாய் பண்ணும் பிக்பாஸ் மாடல் அழகி.. இணையத்தில் லீக்கான புகைப்படம்

இசையமைப்பாளரும் பாடகருமான அனிருத்துடன் நைட் பார்ட்டியில் பிக்பாஸ் மாடல் அழகி ஐக்கி பெர்ரி எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 18 போட்டியாளர்களில் ஒருவரான ராப் பாடகரும் மருத்துவருமான ஐக்கி பெர்ரி, பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு சோஷியல் மீடியாவில் ரொம்பவே ஆக்டிவாக உள்ளார்.

நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியபின் ஐக்கி பெர்ரி, தன்னுடன் பிக்பாஸ் வீட்டில் இருந்த போட்டியாளர்களின் குடும்பத்திற்கு சென்று அவர்களை சந்தித்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் வீடியோக்களையும் இணையத்தில் வெளியிட்டு கொண்டிருக்கிறார்.

அத்துடன் தற்போது முன்னணி இசையமைப்பாளரும் பாடகருமான அனிருத்துடன் நைட் பார்ட்டியில் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.