வெப் சீரிஸில் ஓவர் கிளாமர் காட்டியுள்ள அனுயா.. இணையத்தில் வைரலாகும் புகைப்படம் 

வெப்சீரிஸ் கவர்ச்சியாக அனுயா நடித்துள்ளார்.

வெப் சீரிஸில் ஓவர் கிளாமர் காட்டியுள்ள அனுயா.. இணையத்தில் வைரலாகும் புகைப்படம் 

 சிவா மனசுல சக்தி படத்தில் ஜீவாவின் ஜோடியாக நடித்து பிரபலமானார் அனுயா. அடுத்தடுத்து இவருக்கு பல நடிகர்களுடன் நடிப்பதற்கான வாய்ப்புகள் வந்தன.நகரம் நண்பன் மற்றும் நான் ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானார்.

அடுத்தடுத்து இவருக்கு தமிழ் சினிமாவில் பெரிய அளவில் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும் எதிர்பார்த்த நிலையில் இவர் எதிர்பார்த்தபடி படவாய்ப்புகள் தமிழ் சினிமாவில் கிடைக்கவில்லை அதனால் மற்ற மொழி படங்களில் அதிக கவனம் செலுத்த ஆரம்பித்தார்.

தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி என அனைத்தும் மொழிகளிலும் கிடைக்கும் வாய்ப்பினை பயன்படுத்தி ஒரு சில படங்களில் நடித்து வந்த அனுயா பகவத். அதன்பிறகு வெப்சீரிஸ் பக்கம் கவனம் செலுத்த ஆரம்பித்தார். தற்போது ஹிந்தியில் பல வெப் சீரிஸ் நடித்து வருகிறார்.

அந்த வெப்சீரிஸ் கவர்ச்சியாக அனுயா நடித்துள்ளார். தற்போது வெப் சீரிஸ் மீதான ரசிகர்களின் ஆர்வம் அதிகரித்துள்ளது. மேலும்அனுயா பகவத் கவர்ச்சி புகைப்படமும் வெளியாகி உள்ளது. தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.