இச்சு கொடுத்து இணையத்தை சூடாக்கும் அமலாபால்...திக்குமுக்காடும் ரசிகர்கள்.!!

இச்சு கொடுத்து இணையத்தை சூடாக்கும் அமலாபால்...திக்குமுக்காடும் ரசிகர்கள்.!!

சிந்துசமவெளி படத்தில் மூலம் அறிமுகமான அமலா பால், மைனா படத்தின் மூலம் ஏராளமான ரசிகர்களை பெற்றார். இவர் இயக்குனர் ஏ.எல். விஜயை திருமணம் செய்து கொண்டு பின் அவரை பிரிந்தார்.

 ஒரு காலத்தில் கொடிகட்டி பறந்த அமலாபால், தெய்வத்திருமகள், தலைவா போன்ற வெற்றி படங்களை கொடுத்து வந்தார். அதன்பின்னர் படுகிளாமரான காட்சிகளிலும் நடிக்க துவங்கினார்.ஆடை படத்தில் துளியும் ஆடை இல்லாமல் தனது நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். இதன் மூலம் இவருக்கு பல சர்ச்சைகள் வந்தாலும் ரசிகர்கள் ஆடை படத்தின் நடிப்பை பார்த்து அமலாபாலை வெகுவாக பாராட்டினர்.

தெலுங்கில் உருவான ‘பிட்டா கதலு’ என்கிற வெப் சீரியஸில் படுக்கையறை காட்சிகளில் துணிச்சலாக நடித்து ரசிகர்களுக்கு விருந்து வைத்தார். இது ஒரு பக்கம் இருக்க மற்றொரு பக்கம் தனது கவர்ச்சியான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றியும் வருகிறார்.

அந்தவகையில் தற்போது கருப்பு நிற கண்ணாடி சேலையில் கவர்ச்சியை காட்டியபடி நச்சுனு இச்சு கொடுக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் பரவி வைரலாகி வருகிறது.