வலிமை படத்தின் படப்பிடிப்பிற்காக அஜித் ஐரோப்பா பயணம்..? 

வலிமை படத்தின் படப்பிடிப்பிற்காக அஜித் ஐரோப்பா செல்ல இருப்பதாகக் கூறப்படுகிறது.

வலிமை படத்தின் படப்பிடிப்பிற்காக அஜித் ஐரோப்பா பயணம்..? 

நேர்கொண்ட பார்வை படத்தை அடுத்து எச்.வினோத் மற்றும் அஜித் கூட்டணி இரண்டாவது முறையாக வலிமை படத்தில் இணைந்துள்ளனர்.

வலிமை படம் அறிவிக்கப்பட்டு இரண்டு வருடங்களுக்கு மேல் ஆகியும் அப்டேட் ஏதும் வெளியாகாமல் இருந்து வந்தது. அதனால் ரசிகர்கள் திக்குமுக்காடும் வகையில் போனி கபூர் அப்டேட் மேல் அப்டேட்  கொடுத்து ரசிகர்களை உற்சாகத்தில்

எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் வலிமை படத்தின் மோஷன் போஸ்டர், ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மேலும் பல போஸ்டர்கள் வெளியாகியது. ஒரே நேரத்தில் பல அப்டேட்கள் கிடைத்துள்ளதால் அஜித் ரசிகர்கள் அதைக் கொண்டாடினர்.

ஒவ்வொரு போஸ்டரிலும் அஜித் ஸ்டைலிஷ் ஆன தோற்றத்தில் மிரட்டுகிறார். சில போஸ்டர்கள் ஹாலிவுட் தரத்தில் உள்ளன.தற்போது வலிமை படத்தின் படப்பிடிப்பிற்காக படக்குழுவினர் ஐரோப்பா செல்ல இருப்பதாகக் கூறப்படுகிறது.