தாஜ்மஹால் முன்பு காதல் மன்னன்.. வைரல் புகைப்படம்

நடிகர் அஜித் தாஜ்மஹாலில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

தாஜ்மஹால் முன்பு காதல் மன்னன்.. வைரல் புகைப்படம்

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் வலிமை. இந்த படத்தை போனி கபூர் தயாரித்து வருகிறார்.இந்தப் படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆக இருப்பதாகக் கூறப்படுகிறது. 

Image

இந்நிலையில் நடிகர் அஜித், டெல்லியில் நடைபெறும் துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொள்வதற்காக சமீபத்தில் அங்கு சென்றார்.

Image

இடையில் கிடைத்த ஓய்வு நேரத்தில் அவர் தாஜ்மகாலை சுற்றிப் பார்க்க சென்ற போது அவருடன் ரசிகர்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இந்தப் புகைப்படங்கள், சமுக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன