ஏழுமலையான தரிசிக்க நடிகர் விஷால் பாதயாத்திரை.!!

நடிகர் விஷால் பாதயாத்திரையாக திருமலை திருப்பதிக்கு சென்று சாமி தரிசனம் செய்யவுள்ளார்.

ஏழுமலையான தரிசிக்க நடிகர் விஷால் பாதயாத்திரை.!!

நடிகர் விஷால் பாதயாத்திரையாக திருமலை திருப்பதிக்கு சென்று சாமி தரிசனம் செய்யவுள்ளார்.

தீபாவளி பண்டிகையன்று நடிகர் விஷால் நடித்துள்ள எனிமி திரைப்படம் திரைக்கு வர உள்ளது. இந்நிலையில் நேற்று ஹைதராபாத்தில் நடைபெற்ற திரைப்பட பிரிவியூ ஷோவில் கலந்துக் கொண்ட பின்னர், திருப்பதிக்கு சென்றார்.

கீழ் திருப்பதியில் இருந்து நடைபயணமாக விஷால் திருமலையை அடைந்தார். வழி நெடுகிலும் அவருடன் ரசிகர்கள் செல்பி எடுத்துக் கொண்டனர். இன்று காலை ஏழுமலையானை சாமி தரிசனம் செய்கிறார்.