நடிகர் விஜய் ரசிகர்கள் செய்த காரியம்: இதை மற்ற ரசிகர்களும் பின்பற்றுவார்களா?

நடிகர் விஜய் ரசிகர்கள் மன்றம் சார்பில் ஏழை எளிய மக்களுக்கு நிவாரணப்பொருட்கள் வழங்கப்பட்டன. 

நடிகர் விஜய் ரசிகர்கள் செய்த காரியம்:  இதை மற்ற ரசிகர்களும் பின்பற்றுவார்களா?

நடிகர் விஜய் ரசிகர்கள் மன்றம் சார்பில் ஏழை எளிய மக்களுக்கு நிவாரணப்பொருட்கள் வழங்கப்பட்டன. 

கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்து வாடும் சுமார் 200 குடும்பங்களுக்கு தலா 5 கிலோ அரிசி என்ற வகையில் 1000 கிலோ அரிசி இலவசமாக காஞ்சிபுரம் மாவட்ட தளபதி விஜய் மக்கள் இயக்க இளைஞரணி சார்பில் மாவட்ட பொறுப்பாளர், இளைஞரணி தலைவர் டாக்டர்.இசிஆர்.பி. சரவணன் பொதுமக்களுக்கு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மக்கள் இயக்க நிர்வாகிகள் மற்றும் ரசிகர்கள் இருந்தனர்.