நடிகர் துல்கர் சல்மான் கொரோனா தொற்று.!!

நடிகர் துல்கர் சல்மான் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

நடிகர் துல்கர் சல்மான் கொரோனா தொற்று.!!

நடிகர் துல்கர் சல்மான் லேசான அறிகுறிகளுடன் தான் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாகக் கூறினார். இதையடுத்து தான் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டதாக அதிகாரப்பூர்வ வலைதளப் பக்கங்களில் தெரிவித்தார் துல்கர்.

அதில், "தனக்கு கோவிட்-19 தொற்று இருப்பது உறுதியாகி, வீட்டில் தன்னை தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாகவும், கடந்த சில நாட்களாக படப்பிடிப்பின் போது தன்னுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களுக்கு அறிகுறிகள் தென்பட்டால், தயவுசெய்து தனிமைப்படுத்திக்கொண்டு பரிசோதனை செய்யுங்கள்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Positive. pic. twitter.com/cv3OkQXybs

— Dulquer Salmaan (@dulQuer) January 20, 2022