டோலிவுடில் எ ஆர் முருகதாஸ் ...  உலகநாயகன் மற்றும்  தெலுங்கு பிரின்ஸ் மகேஷ் பாபு புதிய படம்.

டோலிவுடில் எ ஆர் முருகதாஸ் ... உலகநாயகன் மற்றும் தெலுங்கு பிரின்ஸ் மகேஷ் பாபு புதிய படம்.

ஏ ஆர் முருகதாஸ் உலகநாயகன் மற்றும் தெலுங்கு பிரின்ஸ் மகேஷ் பாபு அவர்களை வைத்து தெலுங்கில் படம் இயக்க உள்ளதாக தகவல்.
Published on

பல ஹீரோஸ் அஹ வச்சி பல பிரம்மாண்டமான படங்களை இயக்குனர் எ ஆர் முருகதாஸ் இயக்கி இருக்காரு.  தளபதி விஜய் ஓட துப்பாக்கி ,சர்க்கார் ரஜினியோட தர்பார் போன்ற பல படங்களை இயக்கி இருக்காரு. இப்பொழுதுகூட 1947 அப்படிங்கிற இந்தி திரைப்படத்தை இயக்க இருக்காரு.

இதை தொடர்ந்து தெலுங்குல படம் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கு. இந்த படத்துல உலகநாயகன் மற்றும்  தெலுங்கு பிரின்ஸ் மகேஷ் பாபு மற்றும் பலர் நடிக்க உள்ளார்களாம். மேலும் இந்த படத்துல வரலக்ஷ்மி சரத் குமார் ஒரு முக்கிய கதாபாத்திரம் வகிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மல்டி ஸ்டாரர் அப்படிங்கிற கருத்துஅடிப்படையில இந்த படம் உருவாக்கப்படும் என்று டோலிவுட் வட்டாரம் தெரிவிச்சிருக்கு. 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com