800 திரைப்படம் 5 ஆண்டுகள் உழைப்பு - முத்தையா முரளிதரன் பேச்சு

எண்ணூறு திரைப்படத்திற்காக ஐந்து ஆண்டுகள் உழைத்ததாக இலங்கை அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முரளிதரன் தெரிவித்துள்ளார்.

முரளிதரனின்  கிரிக்கெட் வாழ்க்கையை மையப்படுத்தி தயாரிக்கப்பட்டுள்ள  800 திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியீட்டிற்காக மும்பை வந்த அவர், செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், முன்னோட்ட  வெளியிட்டு விழாவிற்கு சச்சின் டெண்டுல்கர் மற்றும் சனத் ஜெயசூர்யா வருவது பெருமையாக நினைப்பதாக கூறினார்.  

இதையும் படிக்க  |  தயார் நிலையில் 24 மணிநேர காய்ச்சல் சிகிச்சைப் பிரிவு!