B.Ed., மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்பம் நாளை தொடக்கம்..!

செப்டம்பர் 6-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு..!

B.Ed., மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்பம் நாளை தொடக்கம்..!

B.Ed., மாணவர் சேர்க்கை நாளை தொடக்கம்:

B.Ed., மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்பம் நாளை முதல் தொடங்கிறது. தமிழக உயர் கல்வித்துறை கட்டுப்பாட்டில் செயல்படும் அரசு கல்வியியல் கல்லூரிகள் மற்றும் உதவி பெறும் கல்லூரிகளில், B.Ed., மாணவர் சேர்க்கைக்கு, அரசின் சார்பில், கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. 

அக்.3 வரை விண்ணப்பிக்கலாம்:

இந்நிலையில் 2022 ஆம் ஆண்டிற்கான B.Ed., மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்பம் நாளை முதல் தொடங்குகிறது.  http://www.tngasaedu.in என்ற இணையதளத்தில் நாளை முதல் அக்டோபர் 3-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும், அக்டோபர் 6-ம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.