விஜய், அஜித் மீது புகாரளித்த சமூக ஆர்வலர்.....

விஜய், அஜித் மீது புகாரளித்த சமூக ஆர்வலர்.....

விஜய், அஜித் போன்ற  நடிகர் மீது சமூக ஆர்வலர் ஆர்.டி.ஐ யில் செல்வம் புகார்.  சமூகத்தை  சீர்குலைப்பது, நாட்டில் கலவரம் ஏற்படுத்தல், கவனக்குறைவு, பகைமையை ஊக்குவித்தல் ஆகியவற்றின் கீழ் புகார்.

இந்திய தண்டனைச் சட்டம், 1860 இன் பிரிவு 153A நடிகர் பெயரை ஊக்குவித்தல், இந்திய தண்டனைச் சட்டம், 1860 இன் பிரிவு 503, கலவரம் ஏற்படுத்தல், இந்திய தண்டனைச் சட்டம், 1860ன் பிரிவு 506-ன் படி பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் மற்றும்  பொதுமக்கள் அமைதிக்கு எதிராக குந்தகம் விளைவிப்பது இந்திய தண்டனைச் சட்டம், 1860 பிரிவு 505(b) இன் கீழும் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் மீதும் IPC 304 A வின் படி கவனக் குறைவாக செயல்பட்டு உயிர் இழப்பு ஏற்பட காரணமாக இருந்த சட்ட பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்க கோரி சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் இணையதளவழியாக புகாரளித்துள்ளார்.

ரோகினி திரையரங்கில் அஜித் நடிப்பில் வெளிவந்த துணிவு படத்தை பார்க்க சென்ற மாணவர் பரத் மரணத்திற்கு நடிகர் அஜித் மற்றும் ரெட் ஜெயன்ட் குழுவினர் தல ஒரு கோடி வழங்க வேண்டும் என்று இணையம் தலைவர் வழியாக அவர் புகாரளித்துள்ளார்.

-நப்பசலையார்

இதையும் படிக்க:    ”இந்தியாவை இதயத்தில் இருந்து மட்டுமே அனுபவிக்க முடியும், வார்த்தைகளில் அல்ல” பிரதமர் மோடி!!!