சோழிங்கநல்லூரில் ரூ.516கோடி மதிப்பில் மழைநீர் கால்வாய் பணிகள்.. அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்..!

சோழிங்கநல்லூரி நடைபெற்ற திமுக முப்பெரும் விழாவில் அமைச்சர் பங்கேற்பு..!

சோழிங்கநல்லூரில் ரூ.516கோடி மதிப்பில் மழைநீர் கால்வாய் பணிகள்.. அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்..!

திமுக முப்பெரும் விழா:

சென்னை அடுத்த கோவிலம்பாக்கத்தில் நடைபெற்ற திமுக முப்பெரும் விழாவில் மருத்துவம் மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு 2,000 நபர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். 

ரூ.516கோடியில் மழைநீர் கால்வாய் பணிகள்:

தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட ஏழு ஊராட்சிகள் தாம்பரம் மாநகராட்சியுடன் இணைக்க  நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். மேலும், சோழிங்கநல்லூர் தொகுதியில் ரூ.516கோடி மதிப்பில் மழைநீர் கால்வாய் பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.