மூட்டை மூட்டையாக கொட்டி கிடந்த காலாவதியான மருத்துவ குளிர்பானங்கள்...

தாம்பரம் - மதுரவாயல் பைபாஸ் அருகே காலாவதியான மருத்துவ ஒ.ஆர்.எஸ் குளிர்பானங்கள் குவியல் குவியலாக கொட்டப்பட்டுள்ளன.

மூட்டை மூட்டையாக கொட்டி கிடந்த காலாவதியான மருத்துவ குளிர்பானங்கள்...

தாம்பரம் - மதுரவாயல் பைபாஸ் சர்வீஸ் சாலை அருகே கோர குன்றத்தூர் அடுத்த சில தரப்பாக்கம் அருகே குவியியல் குவியலாக காலாவதியான மருத்துவர் ஒ ஆர் எஸ் குளிர்பானங்களை மர்ம நபர்கள் கொட்டி சென்றுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

புதிதாக உள்ள அட்டை பெட்டியால் அப்பகுதியில் வரக்கூடிய சிறுவர்கள் எடுத்து சென்றும், கால்நடைகள் மேய்ந்து செல்லும் அபாயம் உள்ளன.

தொடர்ந்து சர்வீஸ் சாலையில் பல்வேறு குப்பைகளை கொட்டி வருவதால் அதிகாரிகள் இதனை தடுக்க மற்றும் கொட்டி கிடக்கும் காலாவதியான குளிர்பானங்களை அகற்றி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் படிக்க | காலாவதியான சுங்கசாவடிகளை உடனடியாக அகற்றாவிட்டால்... விக்ரமராஜா ஆவேசம்!!!