பெற்ற குழந்தையை காலால் தூக்கி, அடித்தே கொலை செய்த கொடூர தந்தை...

வைத்தியம் செய்ய விருப்பம் இல்லாமல் பெற்ற மகனை காலை பிடித்து தூக்கி தரையில் அடித்து கொலை செய்த தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

பெற்ற குழந்தையை காலால் தூக்கி, அடித்தே கொலை செய்த கொடூர தந்தை...

திருப்பதி : ஆந்திர மாநிலம் காளஹஸ்தி ந கரில் உள்ள வாட்டர் ஹவுஸ் காலனியில் முனி ராஜா, சுவாதி தம்பதிவசித்து வரு கின்றனர். அவர் களுடைய மூன்று மாத வயது ம கன் நி கில்.

நி கில் அவ்வப்போது வியாதி களால் பாதி க் கப்பட்டு சி கிச்சை பெற்று வரு கிறான். இந்த நிலையில் மீண்டும் அவனு க் கு உடல்நிலை பாதி க் கப்பட்டது. குழந்தையை மருத்துவமனை க் கு அழைத்து செல்ல வேண்டும் என்று சுவாதி தன்னுடைய கணவன் முனிராஜாவிடம் வற்புறுத்தி கூறினார்.

மேலும் படி க் க | இந்தி திணிப்பு க் கு எதிரா க உயிர் தியா கம்...இரங் கல் தெரிவித்த மு. க.ஸ்டாலின்!

இதனால் ஆவேசம் அடைந்த முனி ராஜா இன்று காலை குழந்தை நி க் கில் காலை பிடித்து தூ க் கி தரையில் அடித்து கொலை செய்து அங் கிருந்து தப்பி ஓடி விட்டார். த கவல் அறிந்து அங் கு வந்த காளஹஸ்தி போலீசார் முனி ராஜா மீது வழ க் கு பதிவு செய்து தேடி கண்டுபிடித்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.

தந்தையால் தரையில் அடித்து கொலை செய்யப்பட்ட குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனை க் கா காளஹஸ்தி அரசு மருத்துவமனை க் கு போலீசார் அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும் படி க் க | மிரு கங் களு க் கா க போடப்பட்ட வேலியில் சி க் கி உயிரிழந்த வாலிபர்...