ஹாஸ்ப்பிட்டல் வேண்டாம் - லாட்ஜே போதும்... பெண் ஊழியரை காமவலையில் சிக்க வைத்த டாக்டர்...

ஹாஸ்பிட்டலில் கதிரியக்க நிபுணராக வேலை பார்க்கும் பெண்ணை ஜூனியர் டாக்டர் கல்யாணம் செய்து கொள்வதாக ஏமாற்றி பலாத்காரம் செய்த சம்பவம் நடந்துள்ளது.

ஹாஸ்ப்பிட்டல் வேண்டாம் - லாட்ஜே போதும்... பெண் ஊழியரை காமவலையில் சிக்க வைத்த டாக்டர்...

மகாராஷ்டிரா தலைநகர் மும்பையைச் சேர்ந்த ஒரு பெண் அங்குள்ள ஒரு ஹாஸ்ப்பிட்டலில் கதிரியக்க நிபுணராக வேலை பார்க்கிறார். அந்த பெண் பணிபுரியும் அதே ஹாஸ்ப்பிட்டலுக்கு ஒரு ஜூனியர் டாக்டர் அடிக்கடி வருவார். அந்த டாக்டருக்கு அந்த ரேடியாலஜிஸ்ட் பெண் மீது ஆசை பிறந்தது. அதனால் அந்த பெண்ணிடம் அடிக்கடி ஆசை வலை விரித்து, ஆசையாக பேசி அவர் மனதிலும் காதல் ஆசையை தூண்டினார். 

வெகு விரைவில் அந்த டாக்டர் விரித்த காம வலையில் அந்த ரேடியாலஜி பெண் விழுந்தார். அப்போதெல்லாம் அந்த டாகடர் அந்த பெண்ணிடம் விரைவில் கல்யாணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறுவார். அதை உண்மையென்று நம்பிய அந்த பெண் அந்த டாக்டர் கூப்பிட்டபோதெல்லாம், ஹாஸ்ப்பிட்டலிலிருந்து அங்குள்ள பல லாட்ஜுக்கு சென்று உல்லாசமாக இருக்க சம்மதித்தார்.

இப்படி பலமுறை நகரத்தில் இருக்கும் பல லாட்ஜுக்கு அந்த பெண்ணை அந்த டாக்டர் கூட்டி சென்று பலாத்காரம் செய்தார். பின்னர் அந்த பெண் கல்யாணத்தை பற்றி கேட்டதும் அந்த டாக்டர் நழுவி விட்டார். இதனால் அந்த பெண் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து அங்குள்ள போலீசில் அவர் மீது புகார் தந்தார். போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.