”பயங்கரவாதம் உலகளாவிய சவால்” ருசிரா காம்போஜ்!!!

”பயங்கரவாதம் உலகளாவிய சவால்” ருசிரா காம்போஜ்!!!
Published on
Updated on
1 min read

பயங்கரவாதத்தை ஊக்குவிப்பவர்கள், ஆதரவளிப்பவர்கள் மற்றும் நிதியுதவி செய்பவர்கள் மீது உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். 
 
ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்திய தூதர் ருசிரா காம்போஜ் கூறுகையில், பயங்கரவாதம் உலகளாவிய சவாலாக உள்ளது எனவும் பயங்கரவாதத்தை ஒருங்கிணைந்த மற்றும் பூஜ்ஜிய சகிப்புத்தன்மை அணுகுமுறையால் மட்டுமே அதை முறியடிக்க முடியும் எனவும் கூறியுள்ளார். பயங்கரவாதத்தை ஊக்குவிப்பவர்கள், ஆதரவளிப்பவர்கள் மற்றும் நிதியுதவி செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

-நப்பசலையார்

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com