இருவருக்கும் தகராறு ஈடுபட்டதாகவும் அப்போது ஏத்தாப்பூர் போலீஸார் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பெரியசாமி லத்தியால் சரமாரி தாக்கியதாகவும், படுகாயமடைந்து கருமந்துறை வாழப்பாடி நெடுஞ்சாலையில் தலையில் காயமடைந்து மயங்கி விழுந்ததாகவும் , உடனே 108 மூலமாக தும்பல் ஆரம்ப சுகாதார நிலைத்திற்கு எடுத்து சென்று முதலுதவி செய்து பின்னர் ஆத்தூர் அரசு மருத்துவனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்துள்ளனர், பின்னர் மேல் சிகிக்சைக்காக சேலம் அரசு மருந்து வமனைக்கு கொண்டு சென்று அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த போது அதிகாலை 5 மணிக்கு உயிரிழந்துள்ளார்.