சுற்றுச்சூழல் மாசுபாட்டால் குழந்தையின்மை பாதிப்புகள் அதிகரித்து வருவதாக லண்டன் பல்கலைக்கழக பேராசிாியா் இளங்கோவன் தொிவித்துள்ளார்.
சுற்றுச்சூழல் மாசுபாட்டால் புற்றுநோய் மற்றும் குழந்தையின்மை பாதிப்புகள் அதிகரித்து வருவதாக லண்டனில் உள்ள ஹெர்ட்ஃபோர்ட்ஷையர் பல்கலைக்கழகத்தின் பருவநிலை மாற்றம் மற்றும் உணவு பாதுகாப்பு துறை பேராசிரியர் இளங்கோவன் பேசினார்.
வேளாளர் கல்வியியல் கல்லூரி சுற்றுச்சூழல் கிளப் - தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில், "ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் தடைமற்றும் மீண்டும் மஞ்சள் கைப்பை" என்ற தலைப்பில் ஒரு நாள் கருத்தரங்கம், வேளாளர் கல்வியியல் கல்லூரியில் நடைபெற்றது.
இதையும் படிக்க: கூடுதல் விலைக்கு மது விற்பனை; மதுப்பிாியா்கள் வாக்குவாதம்..!