அதன் ஒரு பகுதியாக வீடுகளுக்கு சென்று தேவையில்லாத இடங்களில் கொட்டி கிடக்கும் குப்பைகளை சேகரிப்பத, மழைநீர் தேங்காத வண்ணம் பார்த்துக் கொள்வது, தண்ணீரில் மருந்து தெளிப்பது, ஆட்கள் செல்ல முடியாத நீர்நிலைகளில் டுரோன் கேமரா மூலம் மருந்து தெளிப்பது , அதேபோல பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது உள்ளிட்ட பணிகளை சென்னை மாநகராட்சி எடுத்து வருகிறது.