முன்னதாக, குரூப்-1 தேர்வு தவிர ஏனைய அனைத்து பணிகளுக் குமான தேர்வுக்ளில் நேர்முகத்தேர்வு நடத்தப்படாது என்று கடந்த 2019 ஆம் ஆண்டு ஆந்திர அரசு அறிவித்து இருந்தது. இந்த நிலையில், குரூப் 1 தேர்வுகளுக்கும் நேர்முகத்தேர்வு கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு நடைமுறையின் மீதான வெளிப்படைத் தன்மையைப் பேணும் வகையில் முடிவு எடுக்கப்பட்டு இருப்பதாக ஆந்திர அரசு அறிவித்துள்ளது.