அமெரிக்காவில் உள்ள கலிஃபோர்னியாவில் நாசா மற்றும் இஸ்ரோவின் கூட்டுத் தயாரிப்பில் உருவான செயற்கைக் கோள்.
நிசார் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த செயற்கைக்கோள் செயற்கை துளை மின்காந்த இலை கருவியைக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள கலிஃபோர்னியாவில் நாசா மற்றும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன இஸ்ரோவின் கூட்டுத் தயாரிப்பில் உருவான செயற்கைக் கோளுக்கு வழியனுப்பு விழா நடைபெற்றது.
இந்த செயற்கைக் கோளானது புவி அறிவியல் சார்ந்த ஆராய்ச்சிக்கு பயன்படுத்தப்படவுள்ளது. இந்த செயற்கைக் கோள் விரைவில் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.
இதையும் படிக்க: 75வது சுதந்திர தினமும்..... மக்கள் போராட்டமும்.....