ஆனால், பிக்பாஸ் காமன் மேன் நிகழ்ச்சியில் போட்டியாளர்களுக்கு வழங்கப்பட்ட ஒரு டாஸ்க், பலரையும் முகம் சுழிக்க வைத்ததுடன் சர்ச்சையையும் ஏற்படுத்தியிருக்கிறது.
"சொந்தம் என்ன பந்தம் என்ன, போனா என்ன வந்தா என்ன, உறவுக்கெல்லாம் கவலைப்பட்ட ஜென்மம் நான் இல்லை ஹோய்" aஎன மம்மூட்டி பாடுவதும் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது.