கிரீஸ் நாட்டின் கடைசி மன்னர் அவரது 82வது வயதில் இன்று உயிரிழந்தார்.
மக்களாட்சி:
கிரீஸ் நாட்டின் மன்னாராக 1964 முதல் 1973 வரை பதவி வகித்தவர் 2-ம் கான்ஸ்டென்னின். 1974-ம் ஆண்டு கிரீசில் மன்னராட்சி முறை ஒழிக்கப்பட்டு, மக்களாட்சி முறை கொண்டுவரப்பட்டது.
கடைசி மன்னர்:
அப்போது கிரீஸ் நாட்டின் மன்னராக இருந்தவர் 2-ம் கான்ஸ்டென்னின். இதனால் அந்நாட்டின் கடைசி மன்னர் என்ற பெருமையை பெற்றார்.
உயிரிழப்பு:
இந்நிலையில், கிரீஸ் நாட்டின் கடைசி மன்னரான 2-ம் கான்ஸ்டெனினின் வயது முதிர்வு, உடல்நலக்குறைவு காரணமாக இன்று மரணமடைந்தார். ஏதேன்சில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், தனது 82 வயதில் இன்று உயிரிழந்தார்.
-நப்பசலையார்
இதையும் படிக்க: ஐக்கிய அரபு அமீரக அதிபரை சந்தித்த பாகிஸ்தான் தளபதி....எதற்காக?!!