ஜமைக்கா பிரதமர் ஏரியல் ஹென்றியை பதவி விலகக்கோரி அந்நாட்டு மக்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஜமைக்காவின் முன்னாள் பிரதமர் ஜோவெனல் மொய்ஸ் 2021 ஆம் ஆண்டு அந்நாட்டின் ராணுவத்தினராலேயே படுகொலை செய்யப்பட்டார். அவர் படுகொலை செய்யப்பட்டதிலிருந்து அந்நாட்டு ராணுவத்திற்கும் கிளர்ச்சியாளர்களுக்கு இடையே கடுமையான மோதல் போக்கு நீடித்து வருகிறது.
இந்நிலையில் தற்போதைய பிரதமர் ஏரியல் ஹென்றியை பதவி விலகக்கோரி தலைநகர் ஹைட்டியில் எதிர்க்கட்சிகள் மற்றும் தொழிலாளர் அமைப்புகள் போர்க்கொடி பிடித்து தொடர் போராடி வருகின்றனர்.
-நப்பசலையார்
இதையும் படிக்க: உக்ரைனுக்கு உதவுங்கள்.... கோரிக்கை வைத்த போரிஸ்!!!