நியூசிலாந்தில் இன்று காலை 7.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டது. அமெரிக்க புவியியல் ஆய்வு மையம், நிலநடுக்க நடவடிக்கைகளை கண்காணிக்கும் அமைப்பு நியூசிலாந்தின் கெர்மடெக் தீவுகளில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் 7.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இதனால் நியூசிலாந்தில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
-நப்பசலையார்
இதையும் படிக்க: பெரம்பூர் நகைக்கடை கொள்ளை... நீதிமன்ற காவல் நீட்டிப்பு!!