தமிழ்நாடு

அரசுடன் இணைந்த பாஸ்ட் ட்ராக் கால் டாக்ஸி நிறுவனம் !!!

Malaimurasu Seithigal TV

பாஸ்ட் டிராக் கால் டாக்ஸி நிறுவனம் அறிவிப்பு

தமிழ்நாடு அரசுடன் இணைந்து பாஸ்ட் ட்ராக் கால் டாக்ஸி நிறுவனம் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளது. ஒடிசா ரயில் விபத்தில் அதிக உயிரிழப்பு  மற்றும் பயணிகள் படுகாயம் அடைந்துள்ளனர். அரசு இயந்திரமும் வேகமாக பயணிகளை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் அரசோடு இணைந்து பாஸ்ட் ட்ராக் கால் டாக்ஸி நிறுவனமும் மீட்பு பணிகளில் தன்னை இணைத்துள்ளது. மீட்கப்படும் பயணிகள் சென்னை வந்தவுடன் அவர்களை இலவசமாக அவரவர் இடங்களுக்கு அழைத்துச் செல்வதாக பாஸ்ட் டிராக் கால் டாக்ஸி நிறுவனம் அறிவித்துள்ளது. 


ஒடிசாவில் நேற்று நடந்த மிகப்பெரிய ரயில் விபத்தில் அதிக உயிழப்பு மற்றும் பயணிகள் படுகாயம் அடைந்துள்ளனர். அரசு இயந்திரமும் வேகமாக பயணிகளை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது இந்நிலையில் அரசோடு இணைந்து பாஸ்ட் ட்ராக் கால் டாக்ஸி நிறுவனமும் மீட்பு பணிகளில் தன்னை இணைத்துள்ளது. 

மீட்கப்படும் பயணிகள் சென்னை வந்தவுடன் அவர்களை இலவசமாக அவரவர் இடங்களுக்கு அழைத்துச் செல்வதாக பாஸ்ட் டிராக் கால் டாக்ஸி நிறுவனம் அறிவித்துள்ளது. அதற்காக வாகனங்களும் தயார் நிலையில் உள்ளன. மேலும் உதவி தேவைப்படுபவர்களுக்கு உதவி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளது